Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரசியல்வாதிகளை நம்பாது களத்தில் இறங்கிய முன்மாதிரி இளைஞர்கள்

ஆடி 17, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அரசியல்வாதிகளை நம்பாது களத்தில் இறங்கிய முன்மாதிரி இளைஞர்கள்

நோர்வூட் – பொகவந்தலாவ பகுதிக்கு இடைப்பட்ட எல்பட மற்றும் கெர்கஸ்சோல்ட் தோட்டங்களுக்கு செல்லும் தொங்கு பாலத்தை புனரமைக்கும் முயற்சியில் இளைஞர்கள் முன்வந்து செயற்படுகின்றனர்.

எல்பட தோட்டத்தையும் நோர்வூட் பிரதான வீதியையும் இணைக்கும் தொங்கு பாலம் நீண்ட நாட்களாக சேதமடைந்தது காணப்படுகிறது.

குறித்த பாலத்தை சுமார் 500 குடும்பங்கள் நாளாந்தம் பயன்படுத்திவருகின்றனர்.

பாலத்தினை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் பல தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துவந்தபோதும், இதுவரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் எந்தவொரு உதவியையும் எதிர்பாராத பிரதேச இளைஞர்கள் தமது சொந்த பணத்தில் பாலத்தை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்களின் இந்த முன்மாதிரியான செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

முந்தைய செய்தி

இலங்கை ரசிகர்களுக்கு பாம்பு நடனத்தை பரிசளித்த பங்களாதேஸ்.

அடுத்த செய்தி

விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check