Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பத்தரமுல்லை தியத வளாகத்தில் சிறசர சில்ப 2025 கண்காட்சி

ஆடி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பத்தரமுல்லை தியத வளாகத்தில்  சிறசர சில்ப 2025 கண்காட்சி

சிறைக்கைதிகளின் உற்பத்திகளை உள்ளடக்கிய “சிறசர சில்ப 2025″  பத்தரமுல்லை தியத வளாகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று 15ம் திகதி முதல் 17 ம் திகதி வரை 3 தினங்களுக்கு காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பத்தரமுல்லை தியத வளாகத்தில்
கண்காட்சி நடைபெறும்.

மறுவாழ்வு செயற்பாட்டின் விசேட அங்கமான சிறைச்சாலைகளில் தங்கியுள்ளவர்களின் திறமைகள், ஆளுமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடன் சிறைக் கைதிகளின் படைப்புக்களை உள்ளடக்கியதாக ‘ சிரசற சில்ப 2025 ” கைவினை கண்காட்சி
ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு கண்காட்சி ஆரம்பமானது.
நாட்டின் 28 சிறைச்சாலைக் கைதிகளின் கலை நய கைவினை படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைக்கைதிகளின் சீர்திருத்த காலப்பகுதியில் அவர்களின் திறமைக்கமைய விவசாயம், தும்பு கைத்தொழில்,  தச்சு, கொல்லர், சவர்க்கார பிரிவு, வெதுப்பகம், அச்சுக் கல் பிரிவு, நெசவு பிரிவு, தையல் பிரிவு மற்றும் காலணி பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளில் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் கண்காட்சிப்படுத்தப்படும்.
சிறைக் கைதிகளினால் தயாரிக்கப்பட்ட கதிரை, மேசை, அலமாரி, கட்டில், புத்தக இராக்கை, கண்ணாடிமேசை, சுவர் இறாக்கை மரப் பொருட்கள், ரேக்குகள், கை மண்வெட்டிகள், கை கோடாரிகள், கத்திகள் மற்றும் பிற கொல்லர் பொருட்கள், படுக்கை விரிப்புகள், துணி பென்சில் பெட்டிகள், துணி கம்பளங்கள், கை துண்டுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பிற தையல் படைப்புகள், கரிம உரங்கள், அரிசி, இனிப்புகள், சோளம், காய்கறிகள் மற்றும் மூலிகைகள், நுளம்பு வலைகள், புடவைகள், சுவர் மற்றும் மேசை விளக்குகள் போன்ற பொருட்களை இங்கு கொள்வனவு செய்ய முடியும்.

முந்தைய செய்தி

ஜனாதிபதிக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

அடுத்த செய்தி

மிச்செல் ஸ்டர்க்கின் அபார பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்தியதீவுகள்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
மிச்செல் ஸ்டர்க்கின் அபார பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்தியதீவுகள்

மிச்செல் ஸ்டர்க்கின் அபார பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்தியதீவுகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check