Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆடி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல்  வேலைநிறுத்தப் போராட்டம்

கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.
தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் துறையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

.

முந்தைய செய்தி

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட பயணிகள் 9 பேர் சடமாக மீட்பு

அடுத்த செய்தி

ஜனாதிபதிக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தொடர்புடைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
மலையக பாடசாலைகளுக்கு  தேவையேற்படின் விடுமுறை  வழங்க அதிபர்களுக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

மலையக பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி

ஆவணி 3, 2026
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
அடுத்த செய்தி
ஜனாதிபதிக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.