Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

ஆடி 14, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்துவதன் மூலம் வட மாகாண மக்களுக்கு வினைத்திறனான சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் ஊடகதுறை அமைச்சரின் விஐயம் அமைந்திருந்தது .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகங்கள், சி.டி ஸ்கேன் பிரிவு, எலும்பியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, என்பவற்றறை பார்வையிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் குறித்த திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றையும் கேட்டறிந்தார்.

அதன்போது வைத்தியசாலையின் இயக்குநர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு நோயாளர் பராமரிப்பு சேவைகளை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. வைத்தியசாலை பணிகுழாமின் பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வைத்திய மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரின் பொறுப்பு என அமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காக எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ் மாவட்ட பாராளுளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் எஸ். ஸ்ரீபவனநாதராஜா மற்றும் க.இளங்குமரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் இ. சத்தியராமமூர்த்தி உள்ளிட்டோர் அதன்போது இணைந்திருந்தனர்.

முந்தைய செய்தி

சரணாலயத்தில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள்

அடுத்த செய்தி

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check