Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக புதிய ஸ்மார்ட் கண்ணாடி

மார்கழி 21, 2024
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக  புதிய ஸ்மார்ட் கண்ணாடி

பார்வையற்றவர்களுக்கு எதிரே இருப்பதை தெரிவிக்கும் வகையிலான புதிய ஸ்மார்ட் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தில் குறித்த கண்ணாடி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அணிந்துகொண்டால், எதிரில் வருபவர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் எச்சரித்து, அதிகளவான விபத்துக்களை தடுத்து சௌகரியத்தை ஏற்படுத்துமென தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒருவர் செல்லும் விரும்பும் இடத்திற்கு இது வழிகாட்டியாக உதவிசெய்யும்.
பார்வையற்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உதவியுடன் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கூட்டாக ஆராய்ச்சி செய்து இந்த ஸ்மார்ட் கண்ணாடியை தயாரித்துள்ளன.
விரைவில் இக்கண்ணாடி இலங்கையிலும் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

அரிசி இறக்குமதியால் சுங்கப்பிரிவுக்கு 430 கோடி ரூபா..

அடுத்த செய்தி

தளபதி 69 – கடைசி நாள் படப்பிடிப்பு..

தொடர்புடைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
தளபதி 69 – கடைசி நாள் படப்பிடிப்பு..

தளபதி 69 - கடைசி நாள் படப்பிடிப்பு..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.