Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

மார்கழி 6, 2024
வகை: உலகம், முதன்மை செய்தி
A A
பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

2027ம் ஆண்டு மே மாதம்இ தனது பதவிக்காலம் முடிவடையும் வரை தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பில் 577 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 331 உறுப்பினர்கள் பார்னியர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதனையடுத்து பிரான்ஸின் ஆட்சி கவிழ்ந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனும் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அந்நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் உரையாற்றினார். விரைவில் புதிய பிரதமரை அறிவிக்கவுள்ளதாகவும் 2027ம் ஆண்டு மே மாதம், தனது பதவிக்காலம் முடிவடையும் வரை தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தனக்கு வழங்கிய பொறுப்பில் இறுதிவரை பணியாற்றவுள்ளதாகவும் ,அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வரவுசெலவு திட்டம் தயாரிக்கப்படுமெனவும் ,இடதுசாரி கட்சிகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்வதாகவும் ,அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஜே.பி. டுமினி

அடுத்த செய்தி

அரிசி ஆலை உரிமையாளர்கள் பதற்றத்தில்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
அரிசி ஆலை உரிமையாளர்கள் பதற்றத்தில்

அரிசி ஆலை உரிமையாளர்கள் பதற்றத்தில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check