அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று (5) நடைபெறும் நிலையில் போட்டி கடுமையாக உள்ளது. சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்படக்கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பா அல்லது கமலா ஹரிஸா வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை கைப்பற்றப்போவது முழு உலகமும் அவதானத்துடன் உள்ளது.
130 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவர் வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவாரா? மக்கள் பெண் ஜனாதிபதியாக கமலா ஹரிஸை தெரிவுசெய்வார்களா? பொருத்திருந்து பார்போம் முடிவுகளை.









