Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இ.தொ.கா விசுவாசிகள் திகாம்பரத்தோடு இணைவு

புரட்டாதி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
இ.தொ.கா விசுவாசிகள் திகாம்பரத்தோடு இணைவு

அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த இ.தொ.கா ஆதரவாளர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துடன் இணைந்துக்கொண்டனர்.

ஹட்டனில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டனர்.

அக்கரபத்தனை எல்பியன் தோட்ட கமிட்டி முன்னாள் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குரூப் தலைவருமாகிய சிவக்குமார், தோட்ட கமிட்டி செயலாளர் கிருஸ்ணகுமார் தோன்பீல்ட் தோட்ட முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் ரா.சேகர் ,தோட்ட முக்கியஸ்தர்களும் தேசிய தொழிலாளர் சங்கத்தில் இணைந்து கொண்டார்கள்.

இதன்போது தேசிய மண்றாசி நகர் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர் மு.சந்திரசேகரன், அக்கரபத்தனை தேசிய தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளர் இராமநாதன் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலில் அக்கரபத்தனை பிரதேச சபை முன்னாள் தலைவரும் சங்கத்தின் உப தலைவருமாகிய இராமன் கோபாலகிருஷ்ணன் கலந்துக்கொண்டார்.

முந்தைய செய்தி

நாளை ஜனாதிபதி தேர்தல்

அடுத்த செய்தி

பிரியந்த வீரசூரியவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பதவி

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பிரியந்த வீரசூரியவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பதவி

பிரியந்த வீரசூரியவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பதவி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check