Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கார்த்திகை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம்   பொலிஸார் சந்தேகம்

தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள ஹ்வாசோங் நகரில் இடம்பெற்ற   வீதி விபத்தில்   இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில் ஹ்வாசோங் நகரின் ஜங்கான்-மியோன் பகுதியில்   விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலை முடிந்து தங்குமிடத்துக்கு கால்நடையாகச் சென்றுகொண்டிருந்த சுமார் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களே   விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த இருவரும் எதிர்த்திசையில் வந்த 7.5 தொன் எடையுடைய லொறியின் சரக்குப் பகுதியில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாகத்தில் மோதியுள்ளனர்.

இதன்போது அவர்களின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஹ்வாசோங் சியோபு பொலிஸார், கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 50 வயதுடைய லொறி சாரதிக்கு எதிராக தென் கொரியாவின் போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விசேட சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதும் பொலிஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

விபத்து தொடர்பான டாஷ்கெம் (Dashcam) காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து தென் கொரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி

அமெரிக்காவில் கடும் புயல் 

அடுத்த செய்தி

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை
அண்மைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை
அண்மைய செய்திகள்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.