Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

2027ஆம்  ஆண்டுக்கான முழுநேர தொழிற்பயிற்சி நெறிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த மாணவர் சேர்க்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு வருடம் மற்றும் ஆறு மாத கால முழுநேர NVQ தொழிற்பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

தொழில்துறை சார்ந்த திறன்களையும் தொழில்முறை தகைமைகளையும் பெற்றுக்கொண்டு எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்க விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 051 222 3492 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

தொழில்முறை திறன்களை வளர்த்துக்கொண்டு புதிய எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர், யுவதிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முந்தைய செய்தி

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

அடுத்த செய்தி

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை
அண்மைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.