ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அதொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச இம்முறை தேர்தலில் களமிறங்கும் இளம் வேட்பாளர் என்பது குறிப்பிடதக்கது









