Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர் சூட்ட டிரம்ப் முன்மொழிவு!

புரட்டாதி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர் சூட்ட டிரம்ப் முன்மொழிவு!

“செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence) என்ற பெயர் பொருத்தமானதல்ல எனக் கூறி, அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கான கருத்துக்கணிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.

Truth Social சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், செயற்கை நுண்ணறிவு என்பதற்குப் பதிலாக “Superior Intelligence” (SI), “Extreme Intelligence” (EI), “Supreme Intelligence” (SI) ஆகிய பெயர்களில் ஒன்றை பயன்படுத்துவது தொடர்பில் தனது ஆதரவாளர்களிடம் வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.

“Artificial Intelligence” என்ற சொற்கள் துல்லியமானவை அல்ல என்றும், தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சியை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ள டிரம்ப், “AI Force” எனப்படும் புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுக்கான புதிய “AI Czar” ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

அனோஜனை விடுதலை செய்யக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள்

அடுத்த செய்தி

தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து . 10 பேர் வைத்தியசாலையில்

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து . 10 பேர் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து . 10 பேர் வைத்தியசாலையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.