Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மருத்துவ உத்தியோகத்தர் குடியிருப்பு வளாகம்!

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மருத்துவ உத்தியோகத்தர் குடியிருப்பு வளாகம்!

230 தசம் 64 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மருத்துவ உத்தியோகத்தர்களுக்குப் போதிய தங்குமிட வசதிகள் இல்லாத நிலையில்,  அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 48 மருத்துவ அதிகாரிகளுக்கு குடியிருப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், நிர்மாணப் பணிகளை 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், முதற்கட்ட நான்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தின் நிர்மாணத்திற்காக வடமாகாண சபை 184 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 150 மில்லியன் ரூபா செலவில் மருந்துக் களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் நாட்களில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டிய பின்னர் வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

முந்தைய செய்தி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பணியாளர் குடியிருப்பு வளாகம்!

அடுத்த செய்தி

நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி  50 அடி பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்து

நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check