Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதம் – துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதம் – துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்

உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த  விடயம் தொடர்பில் துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தின்போது தரங்கவின் ஐந்து ஈட்டிகள் சேதமடைந்திருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் நிறுவனத்திற்குள் முறையான விசாரணை நடத்தி, ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்ய துருக்கி எயார்லைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட வீரருக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சு ருமேஷ் தரங்கவின் பயிற்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய சர்வதேச தரத்திலான ஈட்டிகளை அரச செலவில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரரின் உபகரணங்கள் சேதமடைந்த விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி

மன்னாரில் ரூ.600 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு

அடுத்த செய்தி

கொட்டகலை ஈரநிலப் பகுதியில் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
கொட்டகலை ஈரநிலப் பகுதியில் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

கொட்டகலை ஈரநிலப் பகுதியில் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.