Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மன்னாரில் ரூ.600 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மன்னாரில் ரூ.600 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிக்கும் பணிகள் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.

நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் புதிய பிரிவு, நவீன மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் அவசர விபத்து சிகிச்சைகள் மற்றும் ஏனைய விசேட மருத்துவ சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதேச மட்டத்தில் இலங்கையின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கும், இந்தியப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் தரப்பினருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

கேமராவை நேராக பார்த்த வோல் – வைரலான அபூர்வ புகைப்படம்!

அடுத்த செய்தி

ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதம் – துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்

தொடர்புடைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதம் – துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்

ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதம் – துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.