Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜப்பான், இந்திய உதவியுடன் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவத் திட்டங்கள்

புரட்டாதி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ஜப்பான், இந்திய உதவியுடன் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவத் திட்டங்கள்

ஜப்பான் மற்றும் இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய மருத்துவப் பிரிவுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

இதன் கீழ்இ திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய நோய்ப் பிரிவு 2 ஆயிரத்து 403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சைப் பிரிவு 3 ஆயிரத்து 545 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

மேலும்இ முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதியும்இ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் தலா 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி

விவசாயத்தை மேம்படுத்த சீனாவின் ஸ்மார்ட் தொழில்நுட்ப உதவி

அடுத்த செய்தி

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check