Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பங்களாதேஸ் ஜனாதிபதி ராஜினாமா

ஆடி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பங்களாதேஸ் ஜனாதிபதி ராஜினாமா

பங்களாதேஸ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளரான மொஹமட் ஷஹாபுதீனுக்கும்,  தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் மோதல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர்  ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாகவும், அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் ..

அடுத்த செய்தி

A/L Exam , அனுமதியட்டைகளில் திருத்தமிருந்தால் விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்

உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது
அண்மைய செய்திகள்

நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

ஆடி 26, 2026
கடும்  வெப்பத்திலிருந்து  மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.
அண்மைய செய்திகள்

கடும் வெப்பத்திலிருந்து மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.

ஆடி 25, 2026
அடுத்த செய்தி
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்

A/L Exam , அனுமதியட்டைகளில் திருத்தமிருந்தால் விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.