Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது. துப்பாக்கியும் மீளப்பெறப்பட்டது !

சித்திரை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா கைது.  துப்பாக்கியும் மீளப்பெறப்பட்டது !

துப்பாக்கியால் பெண்ணொருவரை மிரட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் காணப்பட்ட துப்பாக்கியும் மீளப்பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெரியவிளான்,  இளவாலை பகுதியிலுள்ள ஒரு நிலம் தொடர்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட குழுவினருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவும் இடையே கடந்த 25 ம் திகதி வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக,  இரு தரப்பினரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில்,  இளவாலை பொலிஸார் நிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 39 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதல் சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குறித்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,1996 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் 44(அ) பிரிவின் கீழ் ஆயுதம் காட்டி அச்சுறுத்தல், மேலும் தண்டனைச் சட்டத்தின் 433 ஆம் பிரிவின் கீழ் சட்டவிரோத நுழைவு மற்றும் 486 ஆம் பிரிவின் கீழ் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைத்துப்பாக்கியுடன் பெண்கள் சிலருடன் தர்க்கத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது.

முந்தைய செய்தி

‘மலையக மகிழ்ச்சி’ திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் துறையில் ஆபத்தான இடங்களிலுள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

அடுத்த செய்தி

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check