Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ராஜஸ்தான் ரோயல்ஸின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்கக்கார

கார்த்திகை 17, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
ராஜஸ்தான் ரோயல்ஸின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்கக்கார

2026ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட்டுடன் பயிற்சியாளராகவும் கிரிக்கெட் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் பயிற்சியாளர் குழாமில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விக்ரம் ரத்தோர் தலைமை உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, ட்ரெவர் பென்னி உதவி பயிற்சியாளராகவும் ,சித் லஹிரி செயல்திறன் பயிற்சியாளராகவும் மீண்டும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஷேன் போண்ட் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகத் தொடர்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக நீண்ட காலமாக செயற்பட்ட சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விடுவித்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை பரிமாறிக்கொண்டுள்ளராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பணிகுழாமிலும் மாற்றங்களை செய்துள்ளது.

முந்தைய செய்தி

கார்த்தியின் ‘மார்ஷல்’

அடுத்த செய்தி

டி20 குழாமில் பவன் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
டி20 குழாமில் பவன் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு

டி20 குழாமில் பவன் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.