Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பொகவந்தலாவையில் விசேட நடமாடும் சேவை

புரட்டாதி 16, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பொகவந்தலாவையில் விசேட நடமாடும் சேவை

பொகவந்தலாவையில் விசேட நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.பொகவந்தலாவ தெற்கு, கெர்க்கஸவோல்ட், பொகவான, கொட்டியாகல, லொயினோன் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்களுக்குரியவர்கள் இதனூடாக பயன்பெறமுடியும்.

ஹோலிரோசரி தேவாலய மண்டபத்தில் எதிர்வரும் 19ம் திகதி காலை 9:30 மணிமுதல் மாலை 4:00 மணிவரை குறித்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது

பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், திருமணப்பதிவு சான்றிதழ்கள், முதியோர் அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக்கொள்ளமுடியும்.

அஸ்வெசும தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு, அரசு ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான தகவல்களையும் உரிய அதிகாரிகளிடம் பெறமுடியும்.

தொழில் வாய்ப்புகளுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளநிலையில் சுயவிபரக் கோவையொன்றை கொண்டுவருமாறும் தொழில் வாயப்புக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தி அடைந்த அல்லது சித்தி அடையாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல்களம் வழங்கப்படும்.

முந்தைய செய்தி

பாடசாலைகளில் நவராத்திரி நிகழ்வு கட்டாயம்.

அடுத்த செய்தி

பதுளை , ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
பதுளை , ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய  மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

பதுளை , ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.