Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2026 பாடசாலை அட்டவணை

புரட்டாதி 13, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..

2026 ம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026 ஜனவரி முதலாம் திகதி (வியாழக்கிழமை) முதல் 2026.02.13 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என கல்விஇ உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.02.14 முதல் 2026.03.02 வரை வழங்கப்படும்
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய்க் கிழமை முதல் 2026.04.10 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை 2026.04.11 முதல் 2026.04.19 வரை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது 2026.04.20 முதல் 2026.07.24 வரை நடைபெறும்.

அதேநேரம் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.07.27 திங்கட் கிழமை முதல் 2026.08.07 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்
மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.08.08 திங்கட் கிழமை முதல் 2026.09.06 வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 முதல் 2026.12.04 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி

அடுத்த செய்தி

பஸ்கள் தொடர்பான முக்கிய சுற்றுநிரூபம் இரத்து

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
பஸ்கள் தொடர்பான முக்கிய சுற்றுநிரூபம் இரத்து

பஸ்கள் தொடர்பான முக்கிய சுற்றுநிரூபம் இரத்து

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.