Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியென்கிறார் ஜனாதிபதி அநுர

ஆவணி 26, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி

அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்வார்களென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும் அரசாங்கத்தால் திரும்ப  பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இச்செயற்பாடானது பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நீதியை உறுதிசெய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு கட்டமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது நிர்வாகத்தின்கீழ் எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவுகள்

அடுத்த செய்தி

குளியாப்பிட்டிய, தும்மலசூரிய வாகன விபத்தில்  மூவர் பலி, 13 பேர் வைத்தியசாலையில்

தொடர்புடைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
மலையக பாடசாலைகளுக்கு  தேவையேற்படின் விடுமுறை  வழங்க அதிபர்களுக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

மலையக பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி

ஆவணி 3, 2026
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
அடுத்த செய்தி
குளியாப்பிட்டிய, தும்மலசூரிய வாகன விபத்தில்   மூவர் பலி,  13 பேர் வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய, தும்மலசூரிய வாகன விபத்தில்  மூவர் பலி, 13 பேர் வைத்தியசாலையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.