Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை

 – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆவணி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை
பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்களைப் பதிவு செய்வதற்கும் அவற்றில் பணியாற்றும் தகைமையுள்ள மருந்தாளர்களைப் பதிவு செய்வதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ   தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில், இந்தப்பதிவுகள் இடம்பெற வேண்டும்.
2015 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் காணப்படும் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியதன் மூலம், எந்தத் தனியார் மருந்தகங்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் கடந்த 10 வருடங்களாக நடைமுறையில் இருக்கவில்லை. தற்போது அந்த சட்டத்திற்கு இணங்கவே அதிகார சபையின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
தகைமைகளை உறுதி செய்யாத தனியார் மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ   தெரிவித்தார்.
முந்தைய செய்தி

நல்லூரில் நகைக்கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கைது

அடுத்த செய்தி

டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
டயானா கமகேவிற்கு   பிடியாணை உத்தரவு

டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check