Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

குழந்தைகளுக்கென AI Baby Grok

ஆடி 22, 2025
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
குழந்தைகளுக்கென AI Baby Grok

குழந்தைகளுக்கு பாதுகாப்பான வகையில்  Baby Grok  எனும் புதிய AI செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக கோடீஸ்வர வர்த்தகர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
xAI  நிறுவனம் ஏற்கனவே  Grok எனும் AI chatbot  ஐ அறிமுகம் செய்தது.

தற்போது இதன் சிறப்பு பதிப்பாக Baby Grok செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுவாக  Grok என்பது பெரியவர்கள் கேள்விகள் கேட்கவும், தகவல்களை அறியவும் பயன்படும் chatbot ஆகும்.
ஆனால் தற்போது குழந்தைகளுக்கு என்று தனியாக Baby Grok எனும் chatbot வடிவமைக்கப்பட உள்ளது.
இதில்  குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப எளிமையான பதில்கள் கிடைக்கும்.
கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தவறான அல்லது அபாயகரமான தகவல்களைத் தடுக்கும் பாதுகாப்பு முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் கதைகள், விஞ்ஞானம், கணிதம் போன்ற பகுதிகள் இதில் இடம்பெற்றிருக்கும். தற்போது பாடசாலை செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் கைத்தொலைபேசியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்ததும்    கைடயக்க தொலைபேசியைத்தான் முதலில் கேட்கின்றனர்.
அதை வாங்கிப் பயன்படுத்தும்போது,  இணையத்தில் பல்வேறு தகவல்களை தேடிப் பார்க்கின்றனர்.
ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது.
இதற்கு தீர்வு காண்பதற்காகவே குழந்தைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான,  நம்பகமான தகவல்களை வழங்கும் வகையில் Baby Grok  செயலி உருவாக்கப்பட உள்ளது.

முந்தைய செய்தி

Tesla Diner முன்னோடி உணவு நிலையம் அமெரிக்காவில்

அடுத்த செய்தி

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்ய விரைவில் நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
தேசிய நீர் வளங்கள் கொள்கையைத் திருத்தம் செய்தல்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்ய விரைவில் நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check