Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரம்புட்டான் , மங்குஸ்தான் உட்கொள்வோருக்கு அறிவுருத்தல்.

ஆடி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ரம்புட்டான் , மங்குஸ்தான் உட்கொள்வோருக்கு அறிவுருத்தல்.

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களுக்கான பருவகாலமென்பதால் தற்போது நாடுமுழுவதும் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களை உட்கொண்டதன் பின்னர் அவற்றின் தோல் பகுதிகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு நோய் பெருகும் அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா அதுகுறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை பொது இடங்களிலும், முறையற்று வேறு இடங்களிலும் வீசி எறிவதால் அவற்றில் நீர் நிரம்பி நுளம்பு பெருகும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

தேங்காய் எண்ணெய் விற்பனை தரத்தை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த செய்தி

‘ஜீவா 46’ ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
‘ஜீவா 46’  ஆரம்பம்

'ஜீவா 46' ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.