Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு..

மார்கழி 8, 2024
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு..

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் மனிலா நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் வி சர்மா தயாரிக்கும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ படத்தை இந்தியன் ஜிம்கலி மற்றும் PVR புருசோத் பாண்டியன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் ஆரம்பவிழா அண்மையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. புதுமுக இயக்குனர் M.V ராமச்சந்திரன் இயக்குகிறார்.

அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீ பிரசாத் போன்ற முன்னணி இசைக்கலைஞர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்த இளம் இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன் இப்படத்துக்கு இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தின் பாடல்களை “தப்பெல்லாம் தப்பே இல்லை”, “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடல் புகழ் பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் மற்றும் மதுரகவி, கானாசல்லு, கவி மகேஷ் ஆகியோர் எழுதுகின்றனர்

சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவரவுள்ள இப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மரகதக்காடு படத்தில் நடித்தவர். மேலும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் நெடுந்தொடர் ஜமீலா மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி தொடர்களிலும் நடித்தவர்.
கதாநாயகியாக சோனியா நடிக்க முக்கிய வேடத்தில் முருகா அசோக் குமார் நடிக்கிறார். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு, இயக்குனர் பாரதி கணேஷ் மற்றும் பல முக்கிய திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை கெளரவித்து வாழ்த்தினார்.

சதுரங்க ஆட்டம் ஆரம்பம் படத்தின் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு : டேணியல் ஜே.வில்லியம்ஸ்

படத்தொகுப்பு:
ராம் சுதர்சன்

கலை:
வீரமணி கணேசன்

சண்டைப்பயிற்சி:
மிராக்கள் மைக்கேல்

நடனம்:
பாபா பாஸ்கர்

தயாரிப்பு மேற்பார்வை:
ஆத்தூர் ஆறுமுகம்

உடையலங்காரம்:
வி.மூர்த்தி

ஒப்பனை:
ராஜூ

நிழற்படம்:
P.பொன்ராஜ்

மக்கள் தொடர்பு
A.ஜான்

விளம்பர வடிவமைப்பு:
J.சதீ்ஸ்.

முந்தைய செய்தி

அரிசி ஆலை உரிமையாளர்கள் பதற்றத்தில்

அடுத்த செய்தி

சீரற்ற வானிலை தொடர்பில் கடல்சார் சமூகத்தினருக்கு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘போராட்டம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
அண்மைய செய்திகள்

யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘போராட்டம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

புரட்டாதி 16, 2026
 தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்
அண்மைய செய்திகள்

 தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்

புரட்டாதி 12, 2026
ஏ.ஆர். ரஹ்மானின் புதிய சுயசரிதை நூல்
அண்மைய செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய சுயசரிதை நூல்

புரட்டாதி 4, 2026
அடுத்த செய்தி
சீரற்ற வானிலை.  பலத்த காற்று, வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம்

சீரற்ற வானிலை தொடர்பில் கடல்சார் சமூகத்தினருக்கு எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check