Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்..

கார்த்திகை 27, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்..

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்றிருந்த யுத்தம் தற்போது முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இன்று காலை முதல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு , அதனை மீறி செயற்பட்டால், உடனடி பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படுமென இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா , ஐரோப்பிய சங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பின் முயற்சிக்கு மத்தியில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அமைச்சரவையும் யுத்த நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பணயக்கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீள அழைத்துவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

அடுத்த செய்தி

தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் தொடர்ந்தும் செல்லுபடியாகுமா?

தொடர்புடைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் தொடர்ந்தும் செல்லுபடியாகுமா?

தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் தொடர்ந்தும் செல்லுபடியாகுமா?

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check