Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

திருகோணமலை கோமரங்கடவல மகா வித்தியாலய மாணவர்கள் மகிழ்ச்சியில்

வைகாசி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
திருகோணமலை கோமரங்கடவல மகா வித்தியாலய மாணவர்கள் மகிழ்ச்சியில்

எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 202 ஆவது வேலைத்திட்;டம் மாணவர்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

1 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் திருகோணமலை கோமரங்கடவல மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் கலந்துகொண்டு, ஸ்மார்ட் வகுப்பறையை திறந்துவைத்ததோடு, கணணி உள்ளி;ட்ட ஸ்மார்ட் உபகரணங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அதன்போது பாடசாலை அபிவிருத்தி செயற்பாட்டுக்காகக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

முந்தைய செய்தி

1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

அடுத்த செய்தி

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பணிப்புறக்கணிப்பில்  ஈடுபட  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டம்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check