Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்

வைகாசி 20, 2024
வகை: உலகம், முதன்மை செய்தி
A A
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் அவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் முற்றாக எரிந்துள்ளதாகவும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் மலைப்பாங்கான பகுதியில் பனிமூட்டமான காலநிலை நிலவிய சந்தர்ப்பத்திலேயே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.

கிழக்கு அசர்பைஜான் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து

அடுத்த செய்தி

இந்தோனேசியா முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
இந்தோனேசியா முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

இந்தோனேசியா முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.