ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி
தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லையெனவும் ஜனாதிபதியின் ஹெலிகொப்டரைக் கண்டுபிடிக்க தற்போது தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.








