Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வட மாகாண மாணவர்களை பாராட்டும் ஜனாதிபதி நிதியத்தின் முதல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 480 மாணவர்களுக்கு தலா ரூ.100,000 நிதியுதவியும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தில், கடந்த ஆண்டு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் 10 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 20 மாணவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

நாட்டின் எதிர்கால மனிதவளத்தை மேம்படுத்த கல்விக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடைவது முக்கியமான முன்னேற்றம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் குறிப்பிட்டார்.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் உயர்கல்விக்கான பொருளாதார ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்வில் வட மாகாண ஆளுநர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

அடுத்த செய்தி

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 27, 2026
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அடுத்த செய்தி
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check