Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கையின் முதலாவது மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்பு இன்று திறந்து வைப்பு

புரட்டாதி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கையின் முதலாவது மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்பு இன்று திறந்து வைப்பு

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள முதலாவது மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்பு – Battery Energy Storage System அல்லது BESS, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று அனுராதபுரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, தேவையான சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டமைப்புக்கு வழங்குவதன் மூலம் மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

நோர்வூட்டில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முற்றுகை

அடுத்த செய்தி

‘தியஜனனி’ மிதக்கும் சூரிய மின் சக்தி திட்டம் இன்று திறந்து வைப்பு

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
‘தியஜனனி’ மிதக்கும் சூரிய மின் சக்தி திட்டம் இன்று திறந்து வைப்பு

‘தியஜனனி’ மிதக்கும் சூரிய மின் சக்தி திட்டம் இன்று திறந்து வைப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check