Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

 கிழக்கு மாகாண காணி பாதுகாப்பு தொடர்பான குழு இரண்டாவது முறையாகக் கூடியது

புரட்டாதி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
 கிழக்கு மாகாண காணி பாதுகாப்பு தொடர்பான குழு இரண்டாவது முறையாகக் கூடியது

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது கூட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது,  கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பது மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் இடம்பெறும்  அனுமதியற்ற கட்டுமானங்கள், அரச காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கோரப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அருகம்பே கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பிலும் இடைக்கால அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முந்தைய செய்தி

SLPP சிரேஷ்ட உறுப்பினர் ரேணுக பெரேரா கைது

அடுத்த செய்தி

டொலருக்கு எதிராக மேலும் சரிந்த இலங்கை ரூபாய்

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
டொலருக்கு எதிராக மேலும் சரிந்த இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக மேலும் சரிந்த இலங்கை ரூபாய்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.