Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தசுன் ஷானகவுக்கு PSL தொடரில் விளையாட தடை!

சித்திரை 20, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தசுன் ஷானகவுக்கு PSL தொடரில் விளையாட தடை!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ( PSL )பங்கேற்பதற்கு இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதுகுறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

2026 ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தசுன் ஷானக்க,  ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறிய  குற்றச்சாட்டின் அடிப்படையில், அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான தசுன் ஷானக்கவை, லாகூர் கலாண்டர்ஸ் அணி 75 லட்சம் பாகிஸ்தான் ரூபா பெறுமதியில் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் தொடரின் இடையே கடந்த மார்ச் 21 அன்று தசுன் ஷானக் திடீரென தொடரிலிருந்து விலகி பின்னர், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் போட்டிகளிலிருந்து விலகிய தசுன் ஷானக்க , இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்றதன் காரணமாக இவ்வாறு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தசுன் ஷானக்க விளையாட முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்

அடுத்த செய்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள் நிறைவு

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 27, 2026
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
அடுத்த செய்தி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள்  நிறைவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள் நிறைவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check