Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

பங்குனி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் QR  குறியீட்டுக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், அதனை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை QR குறியீட்டு முறை தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 1919 துரித அழைப்பு சேவை , தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த வாரத்தில் அதிகளவானோர் ஒரே நேரத்தில் அழைப்புக்களை ஏற்படுத்தியதால் தொழில்நுட்ப நெரிசல் ஏற்பட்டது. தற்போது டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ICTA நிறுவனம் இணைந்து உடனடியாகத் தொழில்நுட்பக் கொள்ளளவை அதிகரித்துள்ளன.

எனவே பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி 1919 இலக்கத்தைத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

நிலவில் ஆராய்ச்சி மையம் நிறுவ நாசா தீர்மானம்

அடுத்த செய்தி

கொக்கட்டிச்சோலை நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்..

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
கொக்கட்டிச்சோலை நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்..

கொக்கட்டிச்சோலை நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.