Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

புதன்கிமைகளில் கட்டுப்படுத்தப்படும் பொதுப்போக்குவரத்து

பங்குனி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
கவனக்குறைவாக வாகனம் செலுத்துவோரை கைதுசெய்ய நடவடிக்கை

அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து சேவைகள் கட்டுப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
புதன்கிழமைகளில் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய புதன்கிழைமைகளில் பயணத்தைக் குறைக்குமாறு தனியார் துறைக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளைச் செயல்படுத்துமாறு தனியார் துறை நிறுவனங்களை வலியுறுத்திஇ இலங்கை வர்த்தக சபை மற்றும் இலங்கை முதலாளிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது பொதுப் போக்குவரத்திற்கான தேவையை கணிசமாகக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாகஇ பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுமெனவும், பொதுமக்கள் அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் எதிர்பார்க்கப்படும் குறைந்த நடமாட்டத்திற்கு ஏற்ப,  வரையறுக்கப்பட்ட போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே  கட்டுப்பாடுகளின் நோக்கமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

மின்வெட்டு இப்போதைக்கு அமுல்படுத்தப்படாது

அடுத்த செய்தி

ட்ரம்ப் மற்றும் மெக்ரோனுக்கிடையில் கலந்துரையாடல்

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

ட்ரம்ப் மற்றும் மெக்ரோனுக்கிடையில் கலந்துரையாடல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.