சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள முலி கவுண்டியில் 5.0 மெக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முலி கவுண்டியின் லியாங்ஷான் பகுதியல் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி 8 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக சீன புவியியல் ஆய்வு மையத்தின் உத்தியேகபூர்வ Weibo சமூக ஊடக கணக்கில் அறிவிக்கப்பட்டுதாக ரொய்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.









