Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் சீரற்ற காலநிலை 47 பேர் பலி

ஐப்பசி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
நேபாளத்தில் சீரற்ற காலநிலை 47 பேர் பலி

நேபாளத்தில் அடை மழையை அடுத்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் 47 பேர் பலியாகியுள்ளனர்.வீதிகள் தடைபட்டுள்ளதோடு பாலங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கிழக்கு எல்லையிலுள்ள இலம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மண்சரிவுகளில் சிக்குண்டு 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 03 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 09 பேர் காணாமல் போயுள்ளதாகவும் , மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுகவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவசர சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை தினமாக அந்நாட்டு உட்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

மீள வழங்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம்  

அடுத்த செய்தி

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் சிக்கிய 1,000 பேர்

தொடர்புடைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
எவரெஸ்ட் சிகரத்தில்  பனிப்புயலில்  சிக்கிய 1,000 பேர்

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் சிக்கிய 1,000 பேர்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.