Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சட்ட விரோத ஜீப் வண்டியுடன் சந்தேக நபரொருவர் கைது

ஐப்பசி 3, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சட்ட விரோத ஜீப் வண்டியுடன் சந்தேக நபரொருவர் கைது

சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றவியல் விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மொரன்துடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியகமஇ தெல்துவ பிரதேசத்தில் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை கொண்டு பதிவுசெய்யப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மொரன்துடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 38 வயதுடைய தெல்துவஇ வாத்துவை பிரதேசத்தைச் சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டவரென பொலிஸார’ தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது ஜனாதிபதி வலியுறுத்து

அடுத்த செய்தி

கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை ஆரம்பம்

கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check