Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

ஐப்பசி 1, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோளில் 6.9 மெக்னிடியூட் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்பத்தினால் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டநிலையில் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டதாகவும் கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

போகோ நகரில் உள்ள விளையாட்டு மைதான அரங்கம் இடிந்தமையினால் அங்கு கூடியிருந்தவர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வாழும்நிலையில்

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடுமென மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

பெற்றோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம்

அடுத்த செய்தி

போதைப்பொருள் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
வடக்கு – கிழக்கில்  விரைவில் அதிகளவான தமிழ் பொலிஸார்  கடமையில்..

போதைப்பொருள் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check