Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கிராமப்புற பாலம் கட்டுமாணத்திற்கு நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து மேலதிக உதவி

புரட்டாதி 14, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கிராமப்புற பாலம் கட்டுமாணத்திற்கு நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து மேலதிக உதவி

கிராமப்புற பாலம் கட்டுமாணத் திட்டத்தை மேம்படுத்துவதற்கென நெதர்லாந்து அரசாங்கம் மேலதிகமாக 730,000 யூரோ நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது.

இதனூடாக திட்டத்தை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் முன்னெடுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக கிராம -நகர இணைப்பு மற்றும் கிராமப்புர சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும்.

திட்டத்தினூடாக இதுவரை 151 பாலங்களின் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

21 கோடி ரூபாய் தங்க பிஸ்கட்டுகளை காலுறைகளில் கடத்திய நபர் கைது

அடுத்த செய்தி

2026ம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர மற்றும் கால அட்டவணை

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்

2026ம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர மற்றும் கால அட்டவணை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.