Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல்

ஆடி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல்

காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ள நிலையில் பலஸ்தீன முஸ்லிம்களுடன் அவர்கள் நீண்டகால நல்லுறவை கொண்டுள்ளனர்.
ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மாத்திரமே காசாவில் காணப்படும் நிலையில், குறித்த தேவாலயத்தின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பாப்பரசர் லியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 4 மணித்தியாலங்களில் இஸ்ரேல் காசா முனையத்தில் மேற்கொண்ட தாக்குதல்களில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

முந்தைய செய்தி

இரவில் ஒளிரவுள்ள ஒன்பது வளைவு பாலம்

அடுத்த செய்தி

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்ரே ரசல்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து   ஓய்வை அறிவித்தார் என்ரே ரசல்

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்ரே ரசல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check