Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

முன்னாள் அமைச்சர் டக்ளசுக்கு நீதிமன்றம் பிடியாணை

கார்த்திகை 21, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
முன்னாள் அமைச்சர் டக்ளசுக்கு நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு போலியான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்Lf;fika வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

,d;iwa jpdk; Fwpj;j வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி, தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
mjdhy; டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு போலியான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்Lf;fika வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

,d;iwa jpdk; Fwpj;j வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி, தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
mjdhy; டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

முந்தைய செய்தி

பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

அடுத்த செய்தி

இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
இஸ்ரேல் பிரதமருக்கு   சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check