Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

கார்த்திகை 21, 2024
வகை: உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இஸ்ரேல் பிரதமருக்கு   சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
 இஸ்ரேல் -காசா போரின் போது அவர்கள் நடத்திய போர்க் குற்றங்களுக்காக  பிடியானை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 போர்க்குற்றம்இ கொலைஇ துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவற்றை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸின் மூத்த அதிகாரி முகமது டெய்ஃப்புக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முந்தைய செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளசுக்கு நீதிமன்றம் பிடியாணை

அடுத்த செய்தி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் செலவு குறைந்த வாகனம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
விரைவில் வாகன இறக்குமதி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் செலவு குறைந்த வாகனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check