Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

புதிய பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவித்தல்

கார்த்திகை 12, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
புதிய பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவித்தல்

10 வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதுகுறித்தான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ம் சரத்துக்கமைய பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் இடம்பெற்று தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்ப்போடு எதிர்வரும் 21 ஆம் திகதி 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.

முந்தைய செய்தி

இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது

அடுத்த செய்தி

ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில்

தொடர்புடைய செய்திகள்

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில்

ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check