Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உடுதும்பர சிறிய உலக முடிவு பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

புரட்டாதி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உடுதும்பர சிறிய உலக முடிவு பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து இளைஞர்  உயிரிழப்பு.

உடுதும்பர சிறிய உலக முடிவை பார்வையிடச்சென்ற நிலையில் சுமார் 355 மீற்றர் ஆழமான பள்ளத்தாக்கில்  விழுந்த 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை இராணுவ கொமாண்டோ படையினர் மீட்டுள்ளனர்.

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் குறித்த பார்வையிடும் மையத்தில் இடம்பெற்ற  விபத்து தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மத்திய மாகாண அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, 17 கொமாண்டோ படையினரை உள்ளடக்கிய குழுவொன்று  நுவரெலியாவிலிருந்து சம்பவ இடத்துக்கு சென்றுள்ளது.

கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பின் ஊடாக விசேட மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்த படையினர், பல மணிநேர நடவடிக்கையின் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடுதும்பர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மெனிக்கின்ன, லுணுகெடியாமடித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல்

அடுத்த செய்தி

பொலிஸ் நற்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் – புதிய தொலைபேசி இலக்கங்கள்

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
பொலிஸ் நற்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் – புதிய தொலைபேசி இலக்கங்கள்

பொலிஸ் நற்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் – புதிய தொலைபேசி இலக்கங்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.