Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் புதிய செம்பியன்!

எலினா ரைபகினா – 2026 US Open செம்பியன்!

புரட்டாதி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் புதிய செம்பியன்!

இரண்டு முறை நடப்பு செம்பியனான எரினா சபாலென்காவை வீழ்த்தி, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற  இறுதிப்போட்டியில், ரைபகினா 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் சபாலென்காவை வீழ்த்தினார்.

இதன் மூலம் ரைபகினா தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளதுடன், திங்கட்கிழமை வெளியாகும் புதிய உலக தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் உயர்கிறார்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் சபாலென்காவின் 20 போட்டிகள் கொண்ட US Open தொடர் வெற்றிக்கும் ரைபகினா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்  அவுஸ்திரேலிய  ஓபன் பட்டத்தையும் வென்ற ரைபகினா, ஒரே ஆண்டில் Australian Open மற்றும் US Open ஆகிய இரு hard-court Grand Slam பட்டங்களையும் வென்ற இந்த நூற்றாண்டின் மூன்றாவது பெண் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டி வெற்றியின் மூலம் ரைபகினா 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் களத்தில் சபாலென்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர, ரைபகினா புதிய உலக நம்பர் ஒன்னாக எழுச்சி பெற்றுள்ளார்.

முந்தைய செய்தி

வடமாகாணத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

அடுத்த செய்தி

இலங்கை U-17 தேசிய கால்பந்து அணிக்கு தெரிவான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவன்

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
இலங்கை U-17 தேசிய கால்பந்து அணிக்கு தெரிவான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவன்

இலங்கை U-17 தேசிய கால்பந்து அணிக்கு தெரிவான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவன்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.