Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

புரட்டாதி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட்  மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி , 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் பெற்றது.

அணித்தலைவி பாத்திமா சனா 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.  பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி , தொடக்கத்தில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களும் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர்.

இறுதியில் நிலக்ஷிகா சில்வா 18 மற்றும் கௌஷினி நுத்யங்கன 10 ஓட்டங்களுடன் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 3ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில்  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இலங்கை தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், இந்தியா தனது 8-வது கிண்ணத்தைக் கைப்பற்றவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

 

 

முந்தைய செய்தி

 தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்

அடுத்த செய்தி

தோல்வியிலிருந்து வளர்ச்சி…

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
தோல்வியிலிருந்து வளர்ச்சி…

தோல்வியிலிருந்து வளர்ச்சி...

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.