Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் பக்தர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டி விபத்து. 20 பேர் பலி

வைகாசி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
நேபாளத்தில் பக்தர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டி விபத்து. 20 பேர் பலி

நேபாளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள ஜல்ஜாலா மலைப்பகுதியின்
3 ஆயிரம் அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. குறித்த ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 700 மீட்டர் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் ஜீப்பில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தேரர்களுக்கு விளக்கமறியல்

அடுத்த செய்தி

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check