FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் இந்த ஆண்டு ஈரான் அணி பங்கேற்காது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது கால்பந்து அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்காது என ஈரானிய விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது டோன்யாமாலி தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா,கெனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.









